Tamil Bible Quiz Questions and Answers from 2 Thessalonians Chapter-1

 Tamil Bible Quiz on 2 Thessalonians Chapter:1

Tamil Bible Quiz Questions and Answers from 2 Thessalonians Chapter-1
Bible Quiz in Tamil 2 Thessalonians  Chapter-1


1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ இந்த நிருபமானது இந்த பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது.

1 point

3➤ பவுல் சொன்னார் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இதைச் செய்யக்கடனாளிகளாயிருக்கிறோம்.

1 point

4➤ பவுல் சபையை நோக்கி உங்கள் ..................... மிகவும் பெருகியிருக்கிறது.

1 point

5➤ நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற........சபையில் பெருகியிருக்கிறது.

1 point

6➤ நீங்கள் இதன் நடுவிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறீர்கள்.

1 point

7➤ உங்ககளை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு இதைப் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

1 point

8➤ இவர் வல்லமையின் தூதரோடு வானத்திலிருந்து வெளிப்படுவார்.

1 point

9➤ தேவனை அறியாதவர்களுக்கும் இதற்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையச் செலுத்தும்படிக்கு வெளிப்படுவார்.

1 point

10➤ பவுல் சொன்னார் தேவன் உங்களை இதற்கு பாத்திரராக்கவும் எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.

1 point

You Got