Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.37) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.37 (MCQ)

1➤ மூன்று சிங்கங்களைக் கொன்ற பராக்கிரமசாலி யார்?

1 point

2➤ தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட இரண்டு அப்போஸ்தலர்கள் யார்?

1 point

3➤ இஸ்ரவேலின் முதலாவது பிரதான ஆசாரியன் யார்?

1 point

4➤ தோலினால் தேவனைச் சோதித்தவன் யார்?

1 point

5➤ நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி யார் ஆசீர்வதிக்கப்பட்டது?

1 point

6➤ அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்திர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?

1 point

7➤ பரிசுத்த நகரத்தில் எத்தனை வாசல்கள் உள்ளன?

1 point

8➤ அன்பு இல்லாதவன் ஓசையிடுகிற............ போலவும் இருப்பான்.

1 point

9➤ உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று கேட்டது யார்?

1 point

10➤ ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்று சொன்னது யார்?

1 point

You Got