Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter Chapter-3

 Tamil Bible Quiz on 1 Peter Chapter:3

1➤ மனைவிகளே உங்கள் சொந்தப்........................கீழ்ப்படிந்திருங்கள்.

1 point

2➤ இவைகள் அவளுக்கு அலங்காரமாயிருப்பதாக.

1 point

3➤ சாராள் இவருக்கு கீழ்ப்படிந்தாள்

1 point

4➤ சாராள் தனது புருஷனை எப்படி அழைத்தாள்?

1 point

5➤ புருஷர்கள் தங்கள் மனைவிக்கு இதைச் செய்ய வேண்டும்.

1 point

6➤ தீமைக்கு இதைச் சரிகட்டாமலிருங்கள்.

1 point

7➤ கர்த்தருடைய முகம் இவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

1 point

8➤ இதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

1 point

9➤ இப்படி செய்து பாடநுவவிப்பதிலும் நன்மைசெய்து பாடநுவிப்பதே மேன்மையாயிருக்கும்.

1 point

10➤ எத்தனை பேர் நேவாவின் பேழையில் காக்கப்பட்டார்கள்?

1 point

You Got