Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.102) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.102 (MCQ)

1➤ போவாசு யாருடைய உறவினர் ?

1 point

2➤ தாவீதின் அரியணை எவ்வளவு காலம் நிலைத்திற்கும்?

1 point

3➤ ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்துக் கொண்டோம். இது யாருடைய கூற்று ?

1 point

4➤ இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை ஒழிக்க ஆண்டவர் என்ன செய்தார்?

1 point

5➤ நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை.யார் அவள்?

1 point

6➤ இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்,ஏன்?

1 point

7➤ யார் தாவீதிடம் தூததர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான்?

1 point

8➤ மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் ஏன் மனம் வருந்தினார்?

1 point

9➤ ஒரு வீட்டில் தொழுநோயை ஆண்டவர் வரச்செய்தால் அந்த வீட்டின் கறையை நீக்க வேண்டிய சட்டம் என்ன ?

1 point

10➤ பழிவாங்குவதும்,கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன என்று எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?

1 point

You Got