Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-11

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:11

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-11

Bible Quiz in Tamil Mark Chapter-11



1➤ இயேசு தமது சீஷர்களில் சிலரை என்ன கொண்டு வரும் படி அனுப்பினார்?

1 point

2➤ இயேசு எத்தனை சீஷர்களை அனுப்பினார்?

1 point

3➤ ஒருவன் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்லும்படி இயேசு கூறினார்?

1 point

4➤ சீஷர்கள் கழுதை குட்டியின் மீது என்ன போட்டார்கள்?

1 point

5➤ அனேகர் வழியில் எதை பரப்பினார்கள்?

1 point

6➤ இயேசு சொன்னார் என் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்கள் அதை இப்படி மாற்றினீர்கள்

1 point

7➤ இயேசு விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்தி காசுக்காரருடைய பலகைகளையும் கவிழ்த்தார்.

1 point

8➤ இயேசு சபித்த மரத்தை சீஷர்கள் கண்டபோது அது பட்டு போயிருந்தது இயேசு சொன்னார்

1 point

9➤ நீங்கள் ஜெபத்தில் எவைகளை கேட்டுக் கொள்கிறீர்களோ இதைச் செய்தால் நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள்.

1 point

10➤ நீங்கள் ஜெபம்பண்ணும் போது

1 point

You Got