Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-13

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:13

1➤ எத்தனாவது முறை பவுல் கொரிந்துவுக்கு வருகிறேன் என்றார்?

1 point

2➤ சகல காரியங்களும் இதனால் நிலைவரப்படும்.

1 point

3➤ கிறிஸ்து......................... என்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே என்று பவுல் கொரிந்தியரை நோக்கி கேட்டார்.

1 point

4➤ இவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தும் தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்.

1 point

5➤ நீங்கள் இப்படிப்பட்டவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.

1 point

6➤ பவுல் சொன்னார் நாங்களோ .....................என்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.

1 point

7➤ பவுல் சொன்னார் நான் இதற்காக உங்களுக்கு விண்ணப்பம் பண்ணுகிறேன்.

1 point

8➤ இதற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யமுடியவில்லை.

1 point

9➤ பவுல் சொன்னார் நாங்கள் பலவீனரும் நீங்கள் .....................சந்தோஷப்படுகிறோம்.

1 point

10➤ ஒருவரையொருவர் இப்படி வாழ்த்துங்கள்.

1 point

You Got