Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-11

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:11

Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-11
Bible Quiz in Tamil 1 Corinthians Chapter-11


1➤ ஒவ்வொரு புருஷனுக்கும் இவர் தலையாயிருக்கிறார்.

1 point

2➤ ஸ்திரீக்கு இவர் தலையாயிருக்கிறார்.

1 point

3➤ புருஷன் ஜெபிக்கிறபொழுது......................தன் தலையை கனவீனப்படுத்துகிறான்.

1 point

4➤ ஸ்திரீ ஜெபிக்கிறபொழுது.......................... தன் தலையை கனவீனப்படுத்துகிறாள்.

1 point

5➤ புருஷனுக்கு இது கனவீனமாயிருக்கிறது.

1 point

6➤ ஸ்திரீக்கு இது மகிமையாயிருக்கிறது.

1 point

7➤ நீங்கள் சபை கூடிவரும் போது இது உண்டென்று கேள்விப்படுகிறேன்.

1 point

8➤ இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட இராத்திரி அப்பத்தை எடுத்து இப்படிச் சொன்னார்.

1 point

9➤ இயேசு சொன்னார் இந்தப் பாத்திரம்............

1 point

10➤ எந்த மனுஷனும் இதைச் செய்தபின்பு தேவனுடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

1 point

You Got