Tamil Bible Quiz Questions and Answers from Ephesians Chapter-2

 Tamil Bible Quiz on Ephesians Chapter:2

1➤ நாம் முன்னே இதனால் மரித்தவர்களாயிருந்தோம்.

1 point

2➤ நீங்கள் முற்காலத்திலே இதன்படி நடந்துகொண்டீர்கள்.

1 point

3➤ நாமெல்லாரும் முற்காலத்திலே................... நடந்தோம்.

1 point

4➤ தேவனோ இதில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார்

1 point

5➤ நாம்இதனாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்.

1 point

6➤ அக்காலத்திலே இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும் இதற்கு அந்நியர்களுமாயிருந்தீர்கள்.

1 point

7➤ முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது இதினாலே சமீபமானீர்கள்.

1 point

8➤ இவரே நம்முடைய சமாதானக்காரரானார்.

1 point

9➤ நீங்கள் இனி அந்நியர்களாயிராமல் இவர்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறீர்கள்.

1 point

10➤ இவரே மூலைக்கல்லாயிருக்கிறார்.

1 point

You Got