Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-16

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:16

1➤ பவுல் இவைகளுக்காகச் சேகரிக்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து சபைகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

1 point

2➤ பரிசுத்வான்களுக்காகச் சேகரிக்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து நான் இந்த நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

1 point

3➤ வாரத்தின் இந்த நாள்தோறும் தன்தன் வரவுக்குதக்கதாக சேர்த்துவைக்கக்கடவன்.

1 point

4➤ பவுல் சொன்னார் ....................பணஞ்சேர்க்குதல் இருக்கக்கூடாது.

1 point

5➤ பவுல் இந்த தர்மப்பணத்தை இங்கு கொண்டு சேர்க்கும்படிக்கு தகுதியுள்ளவர்களிடத்தில் கொடுத்து அனுப்பினான்.

1 point

6➤ பவுல் சொன்னார் இந்த பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.

1 point

7➤ பவுல் இந்த மனிதன் உங்களித்திற்கு வந்தானேயாகில் உங்களிடதில் பயமில்லாதிருக்கப் பாருங்கள்.

1 point

8➤ இதிலே நிலைத்திருங்கள்.

1 point

9➤ உங்கள் காரியங்களெல்லாம் இப்படியேச் செய்யப்படக்கடவது.

1 point

10➤ இப்படிப்பட்டவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

1 point

You Got