Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.70) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.70 (MCQ)

1➤ இயேசு தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி அந்த சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி, எந்தக்குளத்தில் கழுவும்படி கூறினார்?

1 point

2➤ சாராள் எத்தனை வயதில் மரித்தாள்?

1 point

3➤ நியாயாதிபதியாகிய ஏலியின் குமாரருடைய பெயர் என்ன?

1 point

4➤ துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ------- அவருக்குப் பிரியம்.

1 point

5➤ கமாலியேல் ஒரு....

1 point

6➤ எசேக்கியா இராஜா தன் வீட்டிலுள்ள தன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் எந்தத் தேசத்திலிருந்து வந்தவர்களுக்குக் காண்பித்தான்?

1 point

7➤ எந்தப் பர்வதத்தில் எலியா பாகால் தீர்க்கதரிசிகளுக்குச் சவால் விடுவித்தான்?

1 point

8➤ விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரும் யார்?

1 point

9➤ சவுல் தேவனுக்கு விரோதமாய் செய்த முதல் குற்றம் என்ன?

1 point

10➤ சுவிசேஷகன் என்று புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுவது யார்?

1 point

You Got