Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-15

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:15

Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-15
Bible Quiz in Tamil 1 Corinthians Chapter-15


1➤ கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு இந்த நாளில் உயிர்த்தெழுந்தார்.

1 point

2➤ பவுல் சொன்னார் இதனால் நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

1 point

3➤ கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசம்.............

1 point

4➤ இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப்பார்க்கிலும்..................

1 point

5➤ இந்த மனிதனுக்குள் எல்லாரும் மரிக்கிறபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்

1 point

6➤ பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு....................

1 point

7➤ மரித்தோரின் உயிரத்தெழுதலும் அப்படியே இருக்கும் அழிவுள்ளதாய் விதைக்கப்படும் இப்படி எழுந்திருக்கும்.

1 point

8➤ ஜென்ம சரீரம் விதைக்கப்படும் இது எழுந்திருக்கும்.

1 point

9➤ இது தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டது.

1 point

10➤ இந்த சத்தம் தொனிக்கும் அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்

1 point

You Got