Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-23

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-23

Bible Quiz in Tamil Matthew Chapter-23


1➤ அவர்கள் உங்களுக்கு செல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்று இயேசு ஜனங்களிடம் யாரைக் குறித்து சொன்னார்?

1 point

2➤ யாரைக் குறித்து இயேசு சொன்னார் தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டும் என்று செய்கிறார்கள்?

1 point

3➤ பரிசேயர்களையும் வேதபாரகரையும் இயேசு எப்படி அழைத்தார் ?

1 point

4➤ இயேசு சொன்னார் உங்களில் பெரியவானாயிருக்கிறவன் உங்களுக்கு?

1 point

5➤ வேதபாரகரையும் பரிசேயரையும் எப்படிப்பட்ட வழிகாட்டிகள் என்று இயேசு அழைத்தார்?

1 point

6➤ இயேசு சொன்னார் அவர்கள் கொசுயில்லாதபடி வடிகட்டி எதை விழுங்குகிறார்கள்?

1 point

7➤ இயேசு என்ன சொன்னார் போஜன பானபாத்திரத்தின் வெளிப்புறத்தை சுத்தமாக்கு வதற்கு முன்பு எதை செய்ய சொன்னார்?

1 point

8➤ இயேசு சொன்னார் நீங்கள் புறம்பே நீதிமான்கள் என்று காணப்படுகிறீர்கள் ஆனால் உள்ளத்திலோ என்ன நிறைந்திருக்கிறீர்கள்?

1 point

9➤ இயேசு பரிசேயரை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசிகளை என்ன செய்தவர்களுக்கு புத்திராயிருக்கிறீர்கள்

1 point

10➤ இயேசு தமது பிள்ளைகளை எந்த பறவை தன் குஞ்சுகளை கூட்டிச் சேர்க்கும் வண்ணமாய் கூட்டிசேர்க்க மனதாயிருந்தார்?

1 point

You Got