Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-13

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:13

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-13
Bible Quiz in Tamil Luke Chapter-13



1➤ யார் கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்?

1 point

2➤ சீலோவாமிலே எது விழுந்து பதினெட்டு பேர் மரித்துப்போனார்கள்?

1 point

3➤ இந்த உவமையில் கனிகொடாத ஒரு மரம் ஒரு மனிதனின் தோட்டத்தில் இருந்தது.

1 point

4➤ இயேசு எத்தனை வருடம் வியாதியாயிருந்த ஸ்திரீயை குணப்படுத்தினார்?

1 point

5➤ இயேசு வியாதியாயிருந்தவளை குணப்படுத்தின போது ஜெப ஆலயத் தலைவன் ஏன் கோபமடைந்தான்?

1 point

6➤ இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை இந்த விதையோடு ஒப்பிட்டார்.

1 point

7➤ இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை இதில் எதனோடு ஒப்பிட்டார்?

1 point

8➤ இயேசு சொன்னார் இந்த வழியாக உட்பிரவேசிக்க பிராயசப்படுங்கள்.

1 point

9➤ இந்த மனிதன் உம்மை கொலை செய்யும்படி மனதாயிருக்கிறான் என்று பரிசேயர்கள் இயேசுவை எச்சரித்தார்கள். .

1 point

10➤ யார் தீர்க்கதரிசிகளை கொலை செய்தது?

1 point

You Got