Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.82) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.82 (MCQ)

1➤ ரூத்தின் கொள்ளு பேரன் யார்?

1 point

2➤ சிந்திக் கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமல் அதை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிட வேண்டும் என்று ஒரேமாதிரியான வசனம் எந்தெந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?

1 point

3➤ சவுலின் படைத்தலைவன் யார்?

1 point

4➤ தாவீதை சவுல் தம் வீட்டிற்கு ஏன் அழைத்தார்?

1 point

5➤ ஆண்டவர் இஸ்ரேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின. சரியா? தவறா?

1 point

6➤ எவற்றுக்கு பதிலாக உங்களுக்கு தானியம் தருவேன் என்று சொல்லி அந்த ஆண்டு முழுதும்எகிப்தியரை காப்பாற்றினார்?

1 point

7➤ அப்னர் யாரை இஸ்ரயேலின் அரசனாக்கினான்?

1 point

8➤ தூயகத்தையும்,திருத்தூயகத்தையும் பிரிப்பது எது?

1 point

9➤ ஆண்டவரின் அன்புக்கு உரியவன், பாதுகாப்புடன் வாழ்பவன், அவன் யார்?

1 point

10➤ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று பரிசேயர் ஏன் இயேசுவைக் கேட்டார்கள்?

1 point

You Got