Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.87) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.87 (MCQ)

1➤ எல்க்கானாவின் எந்த மனைவிக்கு குழந்தைகள் இருந்தன ?

1 point

2➤ வானத்தில் இருந்து பேசிய ஆண்டவர் எவைகளை கட்டளையாக கொடுத்தார்?

1 point

3➤ யாக்கோபு தன் மகன்களிடம்" என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள் என்று ஏன் கூறினார்?

1 point

4➤ கிதியோன் ஒரு பலிபீடம் கட்டி " நலம் நல்கும் ஆண்டவர் " என அழைத்தார். அந்த பலிபீடம் எந்த ஊரில் உள்ளது?

1 point

5➤ ரூத்து எங்கே படுத்திருந்தார் ?

1 point

6➤ யோனாத்தன் தாவீதின் மீது எவ்வாறு அன்புக்கொண்டிருந்தார்?

1 point

7➤ சவுல் கூடாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தப் போது, அபிஷாய் தாவீதிடம் என்ன அனுமதிக் கேட்டார்?

1 point

8➤ கடவுளாகிய ஆண்டவர் கட்டளை இடும் கட்டளைகள் யாவும் எங்கே இருக்கிறது?

1 point

9➤ மார்புப் பட்டையில் நான்கு வரிசையில் மூன்றுமூன்றாக பதிக்கப் பட்ட கற்கள் எதுக்கு அடையாளமாக அமைந்திருந்தது?

1 point

10➤ வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை எது?

1 point

You Got