Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-7

 Tamil Bible Quiz on Hebrews Chapter:7

1➤ இந்த ஆசாரியன் ஆபிரகாமை ஆசீர்வதித்தான்.

1 point

2➤ ஆபிரகாம் இந்த ஆசாரியனுக்கு எல்லாவற்றிலும் இந்த அளவு தசமபாகம் கொடுத்தான்.

1 point

3➤ இவரின் புத்திரர்கள் ஆசாரியத்துவத்தை பெற்றார்கள்.

1 point

4➤ லேவிகோத்திர ஆசாரிய முறமைக்குட்பட்டிருந்தல்லவோ இதைப் பெற்றார்கள்.

1 point

5➤ நம்முடைய கர்த்தர் இந்த கோத்திரத்தில் தோன்றினார்.

1 point

6➤ அவர் மாம்ச சம்மந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல் இதற்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

1 point

7➤ நியாயப்பிரமாணமானது ஒன்றையும் ..................

1 point

8➤ அவர்கள் இதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

1 point

9➤ இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்‌.

1 point

10➤ இயேசு பிரதான ஆசாரியர்களைப்போல நாடோறும் இப்படி செய்யவேண்டியதில்லை.

1 point

You Got