Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-14

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:14

1➤ அன்பை நாடுங்கள் இதை விரும்புங்கள்.

1 point

2➤ அந்நிபாஷையில் பேசுகிறவன் .................பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

1 point

3➤ தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ இதற்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

1 point

4➤ இது விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?

1 point

5➤ அந்நியபாஷையில் பேசுகிறவன் இதற்காக விண்ணப்பம் பண்ணக்கடவன்.

1 point

6➤ இதற்கு குழந்தைகளாயிருங்கள்.

1 point

7➤ புத்தியிலோ......................

1 point

8➤ தேவன் இதற்கு தேவனாயிரமல்.

1 point

9➤ ஸ்திரீகள் சபையிலே.....................அயோக்கியமாயிருக்குமே

1 point

10➤ சகலமும் இப்படிச் செய்யப்படவேண்டும்.

1 point

You Got