Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.81) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.81 (MCQ)

1➤ அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்த்த பெண்மான் யார்?

1 point

2➤ பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே!விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்பவரே! பாடி மகிழுங்கள், என்று பாடியது யார்?

1 point

3➤ வலிமை மிக்க வீரனே ! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் யார் அந்த வீரன்?

1 point

4➤ 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட பெயர் என்ன?

1 point

5➤ நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்,என்று கூறியது யார்?

1 point

6➤ பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு பேர்?

1 point

7➤ பலிபீடம் --------------------------- மிக்கதாகும்.பலிபீடத்தை தொடுவதெல்லாம் --------------------------------- பெறும்

1 point

8➤ உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான். இது யாருடைய கூற்று ?

1 point

9➤ ஒரே சாட்சியின் வாக்கு மூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படக்கூடாது, பின் எத்தனை சாட்சி வேண்டும்?

1 point

10➤ ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு கூறியது என்ன?

1 point

You Got