Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-1

 Tamil Bible Quiz on Hebrews Chapter:1

1➤ பூர்வகாலங்களில் இவர்கள் மூலமாய் தேவன் பிதாக்களுக்கு திருவுளம் பற்றினார்.

1 point

2➤ இந்த கடைசிநாட்களில் தேவன் இவர் மூலமாக திருவுளம் பற்றினார்.

1 point

3➤ இவர் தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணினார்.

1 point

4➤ இவர் தேவதூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக் கொண்டாரோ அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

1 point

5➤ தேவன் தமது குமாரனை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது தூதர்கள் யாவரும் அவரைத்.................. என்றார்.

1 point

6➤ உம்முடைய ராஜ்ஜியத்தின் செங்கோல் ............செங்கோலாயிருக்கிறது.

1 point

7➤ தேவன் தமது குமாரனை இதனால் அபிஷேகம் பண்ணினார்.

1 point

8➤ இவைகள் தேவனுடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது.

1 point

9➤ அவைகள் அழிந்துபோம் அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழமையாய்போம்.

1 point

10➤ இதைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தம் ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறது.

1 point

You Got