Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-4

 Tamil Bible Quiz on Revelation Chapter:4

1➤ இங்கே திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலை கண்டேன்.

1 point

2➤ இதைப்போல என்னுடனே பேசின சத்தத்தைக் கேட்டேன்.

1 point

3➤ சிங்காசனத்தைச்சுற்றி இது இருந்தது.

1 point

4➤ அந்த சிங்காசனத்தை சூழ எத்தனை சிங்காசனங்களிருந்தன?

1 point

5➤ மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து தங்கள் சிரசுகளில் இதைச் சூட்டினார்கள்.

1 point

6➤ சிங்காசனத்திற்கு முன்பாக இவைகள் ஏழு இருந்தது.

1 point

7➤ சிங்காசனத்திற்கு முன்பாக இப்படிப்பட்ட கடலிருந்தது.

1 point

8➤ சிங்காசனத்திற்கு முன்பாக எத்தனை ஜீவன்களிருந்தன?

1 point

9➤ ஜீவன்கள் இதனால் நிறைந்தவைகளுமாயிருந்தன.

1 point

10➤ ஜீவன்கள் தேவனுக்கு மகிமையை செலுத்தும்போது மூப்பர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக. இதைச் செய்தார்கள்.

1 point

You Got