Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-10

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-10
Bible Quiz in Tamil Matthew Chapter-10


1➤ இயேசுவை காட்டிக் கொடுத்த சீஷன் யார்?

1 point

2➤ இயேசு தமது சீஷர்களை யாரிடத்தில் போய் பிரசங்கிக்கும் படி அனுப்பினார்?

1 point

3➤ உங்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணத்தை விட்டு புறப்பட்டும் போது என்ன செய்ய இயேசு சொன்னார்?

1 point

4➤ இயேசு தமது சீஷர்களை பார்த்து சர்ப்பங்களை போல வினாவுள்ளவர்களாயும் இதைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள்.

1 point

5➤ முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே

1 point

6➤ இயேசு சொன்னார் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்......

1 point

7➤ உங்களுடைய எவைகள் எண்ணப்படும் என்று இயேசு சொன்னார்?

1 point

8➤ இயேசு சொன்னார் மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறேன் எவனோ.......

1 point

9➤ இயேசு சொன்னார் இதை செய்யாதவன் எனக்கு பாத்திரன் அல்ல.

1 point

10➤ இயேசு சொன்னார் நீதிமான் என்னும் நாமத்தின் நிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் எதை பெற்றுக்கொள்ளுவான்?

1 point

You Got