Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-8

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:8

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-8

Bible Quiz in Tamil Acts Chapter-8


1➤ இந்த மனிதன் புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டு போய் காவலில் போடுவித்து சபையை பாழாக்கிக்கொண்டிருந்தான்.

1 point

2➤ பிலிப்பு இந்த பட்டணத்திற்கு போய் அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துவை பிரசங்கித்தான்.

1 point

3➤ இந்த மனிதன் மாயவித்தைக்காரனாயிருந்தான்

1 point

4➤ அப்போஸ்தலர்கள் இந்த இரண்டு பேரையும் பிலிப்பு பிரசங்கித்து கொண்டிருந்த பட்டணத்திற்கு அனுப்பினார்கள்.

1 point

5➤ அப்போஸ்தலர்கள் தங்கள் கைகளை வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதை சீமோன் கண்டபோது அவன் அவர்களிடத்தில்................................

1 point

6➤ யார் பிலிப்பை வனாந்தரமார்க்கமாய் போகும்படி சொன்னார்?

1 point

7➤ வானந்தரத்தில் பிலிப்பு எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய இவளுடைய மந்திரியைக் கண்டான்.

1 point

8➤ அந்த மந்திரி என்ன செய்துக் கொண்டிருந்தார்?

1 point

9➤ பிலிப்பு மந்திரிக்கு யாரைக் குறித்து பிரசங்கித்தான்.

1 point

10➤ இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள் பிலிப்பு அவனுக்கு................................

1 point

You Got