Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.16) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.16 (MCQ)

1➤ சிவந்த மேனியும் அழகிய கண்களும் நல்ல ரூபமுமுள்ள ஆட்டு மேய்ப்பன் யார்?

1 point

2➤ சாத்தான் முதலில் எதன் வேஷத்தை தரித்து வந்தான்?

1 point

3➤ துளிர்த்த ஆரோனின் கோல் எந்தக் கோத்திரத்தைக் குறிக்கிறது?

1 point

4➤ தேவதூதன் அடித்ததினால் புழுபுழுத்துச் செத்தது யார்?

1 point

5➤ இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்து புறப்பட்ட..... ஆம் வருடத்தில் சாலொமோன் தேவாலயத்தைக் கட்டத் துவங்கினான்.

1 point

6➤ கேபா என்பதற்கு அர்த்தம் என்ன?

1 point

7➤ இயேசு சிலுவையில் சொன்ன இறுதி வார்த்தை...

1 point

8➤ அனனியா சப்பீராள் செய்த பாவம் என்ன?

1 point

9➤ சிலுவையின்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவை?

1 point

10➤ எத்தனை நாள் இரவும் பகலும் இயேசு கிறிஸ்து உபவாசித்தார்?

1 point

You Got