Tamil Bible Quiz Questions and Answers from Philippians Chapter-3

 Tamil Bible Quiz on Philippians Chapter:3

Tamil Bible Quiz Questions and Answers from Philippians Chapter-3
Bible Quiz in Tamil Philippians Chapter-3

1➤ இதற்கு எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

2➤ ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிறவர்கள் இதன்மேல் நம்பிக்கையாயிருக்கமாட்டார்கள்.

1 point

3➤ பவுல் இந்த கோத்திரத்தான்.

1 point

4➤ பவுல் யாரை துன்பப்படுத்தினான்?

1 point

5➤ பவுல் இப்படிப்பட்டவைகளை மறந்தார்.

1 point

6➤ பவுல் சொன்னார் நான் இப்படிப்பட்டவைகளை நாடுகிறேன்.

1 point

7➤ கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரின் முடிவு.............

1 point

8➤ கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞரின் தேவன்..........................

1 point

9➤ நம்முடைய குடியிருப்போ.................

1 point

10➤ இயேசு கிறிஸ்து நமது அற்பமான சரீரத்தை இப்படிப்பட்ட சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

1 point

You Got