Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-2

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-2
Bible Quiz in Tamil Matthew Chapter-2

1➤ எந்த பட்டணத்தில் இயேசு பிறந்தார்?

1 point

2➤ சாஸ்திரிகள் இயேசுவை பணிந்து கொள்ள எங்கே இருந்து வந்தார்கள்?

1 point

3➤ அவர்கள் எதை பின் தொடர்ந்து வந்து இயேசுவைக் கண்டார்கள்?

1 point

4➤ ஏரோது ராஜா சாஸ்திரிகளிடம் சொன்னார் தானும் இயேசுவை பணிந்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அவனுடைய உண்மையான நோக்கம்.....

1 point

5➤ சாஸ்திரிகள் பிள்ளையை கண்ட பொழுது அவர்கள்?

1 point

6➤ சாஸ்திரிகள் இயேசுவுக்கு என்ன வெகுமதிகளை கொண்டு வந்தார்கள்?

1 point

7➤ சாஸ்திரிகள் வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்கு திரும்பினார்கள் ஏனெனில்?

1 point

8➤ ஏரோது ராஜா சாஸ்திரிகள் தன்னிடமாய் திரும்பி வந்து நடந்தவைகளை அறிவிக்காததைக் கண்டபோது அவன்?

1 point

9➤ யோசேப்பு தேவதூதனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டு மாரியாளையும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு இந்த தேசத்திற்கு போகும் படி கூறினார்?

1 point

10➤ யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் அழைத்து வந்து நாசரேத்தில் வாசம் பண்ணினான் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது அ வர் இப்படி அழைக்கப்படுவார்

1 point

You Got