Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.95) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.95 (MCQ)

1➤ யோசுவா தோற்கடித்த மன்னர்கள் எத்தனை பேர்?

1 point

2➤ 64,400 பேர்கள் என்று எண்ணப்பட்ட குடும்பம் எது?

1 point

3➤ எபிரோனுக்கு முன்னாளில் வழங்கப்பட்ட இன்னொரு பெயர் யாது?

1 point

4➤ _____________ ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார்

1 point

5➤ தன் மகனுக்கு எதிரான வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனையாயிருந்தது. யார் அந்த மகன்?

1 point

6➤ யோசுவாவின்மேல் மோசே தம் கைகளை வைத்ததால் அவர் எதனால் நிரப்பப்பட்டார்?

1 point

7➤ தாவீது ஏன் ஆண் பெண் எவரையும் விட்டு வைப்பதில்லை?

1 point

8➤ இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும்,மோசேக்கும் எதிராக என்னென்ன பேசினார்கள்? (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)

1 point

9➤ இதோ, உன் சகோதரருக்கு 1000 வெள்ளிக்காசு கொடுத்துள்ளேன். யார் யாருக்கு கொடுத்தது?

1 point

10➤ ஆக்கோர் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுவதின் காரணம் என்ன ?

1 point

You Got