Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-1

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:1

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-1
Bible Quiz in Tamil Mark Chapter-1



1➤ எந்த இடத்தில் வைத்து யோவான் இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார்?

1 point

2➤ இயேசு எத்தனை நாட்கள் வனாந்தரத்தில் தங்கியிருந்தார்?

1 point

3➤ இயேசு பிரசங்கித்து கூறியதாவது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று

1 point

4➤ இயேசு சீமோனையும் அந்திரேயாவையும் தன்னை பின்பற்றி வரும்படி அழைத்த பின்பு இந்த இரண்டு சகோதரர்களையும் தன்னை பின்பற்றி வரும்படி அழைத்தார்.

1 point

5➤ இயேசு அசுத்த ஆவி யே இந்த மனிதனை விட்டு புறப்பட்டு போ என்று அதட்டி ன போது எங்கே இருந்தார்?

1 point

6➤ யாருடைய மாமியார் ஜுரமாய் கிடந்தார்?

1 point

7➤ யார் வாசலுக்கு முன்பாக கூடிவந்தார்கள்?

1 point

8➤ இயேசு அதிகாலையில் எழுந்து என்ன செய்தார்?

1 point

9➤ குஷ்டரோகி இயேசுவிடம் என்ன கூறினான்?

1 point

10➤ இயேசு சுகம் பெற்ற குஷ்டரோகியிடம் என்ன அறிவுரை கூறினார்?

1 point

You Got