Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.56) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.56 (MCQ)

1➤ என் மீறுதலை நீர் மன்னியாமலும் என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன என்று சொன்னது யார்?

1 point

2➤ நீ எங்கே இருக்கிறாய்? என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

3➤ எந்த அடிமையான மனிதன் அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்?

1 point

4➤ ஆபிரகாமும் லோத்தும் ஏன் பிரிந்துபோனார்கள்?

1 point

5➤ நாபால் ஒரு.....

1 point

6➤ பொய்யான பெயரைச் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டன் யார்?

1 point

7➤ இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்... யார் இவன்?

1 point

8➤ யார் விரியன் பாம்பு கடித்து சாகாமலேயே பிழைத்துக்கொண்டான்?

1 point

9➤ கலிலேயாக்கடலுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயர் யாது?

1 point

10➤ தான் காண்கிறதை ஒரு புத்தகத்தில் எழுது என்று தன் தரிசனத்தில் கட்டளைபெற்ற மனுஷன் யார்?

1 point

You Got