Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-9

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-9
Bible Quiz in Tamil Matthew Chapter-9



1➤ இயேசு எந்த வியாதியுடைய மனிதனை குணப்படுத்தினார்?

1 point

2➤ ஆயத்துறையில் உட்கார்ந்து கொண்டிருந்த எந்த சீஷனை இயேசு அழைத்தார்?

1 point

3➤ தலைவன் ஒருவன் இயேசுவிடம் வந்து யார் மேல் உமது கைகளை வரையும் என்று கூறினான்?

1 point

4➤ இயேசுவிடம் வந்த ஸ்திரி எத்தனை வருடம் வியாதியாய் இருந்தாள்?

1 point

5➤ இயேசு அவளை பார்த்து என்ன சொன்னார்?

1 point

6➤ இயேசு தலைவனுடைய வீட்டில் வந்த போது அழுகிறவர்களைப் பார்த்து என்ன சொன்னார்?

1 point

7➤ இயேசு இதைச் சொன்ன போது ஜனங்கள்.........

1 point

8➤ இரண்டு குருடர்கள் இயேசுவை பின்தொடர்ந்தது சென்று என்ன சொன்னார்கள்?

1 point

9➤ பிசாசு பிடித்த ஊமையான மனிதனை இயேசுவிடம் கொண்டு வந்த போது அவர் என்ன செய்தார்?

1 point

10➤ வேலையாட்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஏனெனில் அறுப்பு மிகுதி வேலையாட்களோ .........

1 point

You Got