Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-8

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:8

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-8
Bible Quiz in Tamil John Chapter-8



1➤ ஒரு ஸ்திரியை எதில் கண்டுபிடிக்கப்பட்டதற்காக இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்?

1 point

2➤ நியாயபிரமாணத்தின்படி இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை சொல்லப்படுகிறது?

1 point

3➤ இயேசு யாரை பார்த்து முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்?

1 point

4➤ அந்த ஸ்திரீயை பார்த்து இயேசு என்ன சொன்னார்?

1 point

5➤ இயேசு சொன்னார் நான்.............................

1 point

6➤ இயேசு யார் தன்னைக் குறித்து சாட்சிகொடுக்கொடுக்கிறார் என்றார்?

1 point

7➤ நீங்கள் இதை அறிந்தால் இது உங்களை விடுதலையாக்கும்.

1 point

8➤ பாவம் செய்கிறவன் எவனும்.....................

1 point

9➤ அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்?

1 point

10➤ அவர்கள் இயேசுவுக்கு இதைச் செய்யும்படி நினைத்தார்கள் அவரோ அவர்கள் நடுவில்நின்று மறைந்து போனார்.

1 point

You Got