Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.32) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.32 (MCQ)

1➤ மொட்டைத் தலையா ஏறிப்போ என்று கேலி செய்யப்பட்ட தீர்க்கதரிசி யார்?

1 point

2➤ மனாவோ என்ற மனிதனுடைய குமாரன் யார்?

1 point

3➤ கிறிஸ்துவைப் பார்க்கும்வரை மரிப்பதில்லையென்று யாரிடம் கர்த்தர் சொல்லியிருந்தார்?

1 point

4➤ சாலொமோன் இராஜாவுக்குப் பிறகு பிரிக்கப்பட்ட இரண்டு இராஜ்யபாரத்தில் ஒவ்வொரு இராஜ்யத்திற்கும் எத்தனை கோத்திரங்கள் இருந்தன?

1 point

5➤ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டா என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

6➤ விசுவாசத்தின் பரீட்சையானது எதை உண்டாக்கும்?

1 point

7➤ பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோட இருக்கிறார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

8➤ அடிமைப் பெண்ணாகிய ஆகார் தேவனுக்கு இட்ட பெயர் என்ன?

1 point

9➤ இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம்...

1 point

10➤ மணலின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்த வீடு என்று யாரைக் குறித்து இயேசு சொல்லுகிறார்?

1 point

You Got