Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.62) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.62 (MCQ)

1➤ உலகத்தின் கடைசி பெரிய யுத்தம் எங்கு நடைபெறும்?

1 point

2➤ நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன். என்றது யார்?

1 point

3➤ எருசலேமிலே எந்த இடத்தில் பவுல் தேவாலயத்தைத் தீட்டுப்படுத்தியதாகவும் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் போதிக்கிறதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான்?

1 point

4➤ இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?

1 point

5➤ எரிகோ அலங்கம் விழ ஜனங்கள் எந்த வாத்தியங்ளை ஊதினார்கள்?

1 point

6➤ தேவனுக்கு முன் முதலாவது முகங்குப்புற வீழ்ந்து பணிந்த முதல் மனிதன் யார்?

1 point

7➤ பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனப் புஸ்தகம்...

1 point

8➤ யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கட்டளையிட்ட இராஜன்?

1 point

9➤ தன் இனத்தாருக்காக ஓர் எகிப்தியனை வெட்டிப்போட்டவன் யார்?

1 point

10➤ அவர்கள் ----------- கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

1 point

You Got