Tamil Bible Quiz Questions and Answers from 1 John Chapter-4

 Tamil Bible Quiz on 1 John Chapter:4

1➤ இவைகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

1 point

2➤ இதை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

1 point

3➤ இதை விட உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

1 point

4➤ தேவன் ................

1 point

5➤ அன்பில் நிலைத்திருக்கிறவன்..........

1 point

6➤ அன்பிலே இது இல்லை.

1 point

7➤ இது பயத்தைப் புறம்பே தள்ளும்.

1 point

8➤ அவர்..................... நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

1 point

9➤ தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும் தன் சகோதரனைப் பகைத்தால்.......................

1 point

10➤ தேவனிடத்தில் அன்புகூருகிறவன் .........................கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

1 point

You Got