Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-5

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:5

1➤ கொரிந்து சபையில் ........................................... உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்பட்டது.

1 point

2➤ ஒருவன் தன் ............................................... வைத்திருக்கிறான் என்று சொல்லப்பட்டது.

1 point

3➤ நீங்கள் துக்கப்படாமலும்...............................

1 point

4➤ கொஞ்சம் புளித்தமா..................

1 point

5➤ பழைய புளித்த மாவை ..................................

1 point

6➤ இந்த பஸ்கா நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

1 point

7➤ நாம்................................என்னும் புளித்தமாவோடே பண்டிகையை ஆசரிக்க வேண்டாம்.

1 point

8➤ இவ்விதமான புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

1 point

9➤ இவர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று தன் நிருபத்தில் பவுல் அவர்களுக்கு எழுதினார்.

1 point

10➤ சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபச்சாரக்காரனாயாவது பொருளாசைக்காரனாயாவது வெறியனாயாவது கொள்ளைக்காரானாயாவது இருந்தால்..................

1 point

You Got