Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-1

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:1

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-1
Bible Quiz in Tamil Acts Chapter-1



1➤ இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எத்தனை நாட்கள் சீஷர்களுக்கு தரிசனமானார்?

1 point

2➤ இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி வாக்குத்தத்தம் நிறைவேறும் படி எங்கே காத்திருங்கள் என்று சொன்னார்?

1 point

3➤ இயேசு சொன்னார் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் இதை பெற்றுக் கொள்வீர்கள் என்றார்.

1 point

4➤ சீஷர்கள் இயேசுவை பார்த்து கொண்டிருக்கையில் அவர் எதன் மூலம் எடுத்துக்கொள்ள ப்பட்டார்?

1 point

5➤ வெண்மையான வஸ்திரம் தரித்த எத்தனை பேர் சீஷர்களை நோக்கி இந்த இயேசுவானவர் அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்?

1 point

6➤ எந்த மலையில் வைத்து இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்?

1 point

7➤ சீஷர்கள் வாக்குதத்தத்திற்காக எங்கே காத்திருந்தனர்?

1 point

8➤ இயேசுவின் தாயாருடைய பெயர் என்ன?

1 point

9➤ எத்தனை சீஷர்கள் கூடியிருந்தார்கள்?

1 point

10➤ இயேசுவை காட்டிக்கொடுத்ததின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்ட நிலம் என்ன அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது?

1 point

You Got