Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-14

 Tamil Bible Quiz on Revelation Chapter:14

1➤ ஆட்டுக்குட்டியானவரோடுகூட நின்றுகொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேருடைய நெற்றியில் என்ன இருந்தது?

1 point

2➤ எங்கிருந்து சத்தமுண்டானதை யோவான் கேட்டார்?

1 point

3➤ எந்த இசைக்கருவியை அவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள்?

1 point

4➤ அவர்கள் என்ன பாடினார்கள்?

1 point

5➤ யோவான் வேறொரு தூதன் வானத்தின் மத்தியில் பறந்துவரக்கண்டான் அவன் இதை உடையவனாயிருந்தான்.

1 point

6➤ வேறொரு தூதன் பின்சென்று இது விழுந்தது என்றான்.

1 point

7➤ மூன்றாம் தூதன் சொன்னார் மிருகத்தின் முத்திரை தரித்த எந்த மனிதனும் இதனால் வாதிக்கப்படுவான்.

1 point

8➤ யோவான் பார்த்தபோது மனுஷகுமாரனுக்கொப்பானவர் இதன்மேல் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டான்.

1 point

9➤ அவருடைய கையில் இது இருந்தது.

1 point

10➤ அந்த ஆலையிலிருந்து ஆயிரத்து நூறு ஸ்தாதி தூரத்திற்கு இது புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகி வந்தது.

1 point

You Got