Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-6

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:6

1➤ இந்த ஜனங்கள் எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

1 point

2➤ ஏன் அவர்கள் முறுமுறுத்தார்கள்?

1 point

3➤ அப்போஸ்தலர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் .............................................................

1 point

4➤ எத்தனை பேரை அந்த வேலைக்காக ஏற்ப்படுத்தி னார்கள்?

1 point

5➤ அந்த சகோதரர்கள் ஞானமும் இதனால் நிரப்பப்பட்டவர்களாயிருந்தார்கள்.

1 point

6➤ அப்போஸ்தலர்கள் தங்கள் நேரங்களை ஜெபம்பண்ணுவதிலும்.............................

1 point

7➤ தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள் இவர்கள் ஜெபம்பண்ணி....................................

1 point

8➤ இவர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்படிந்தார்கள்

1 point

9➤ இந்த மனிதனை மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் மேல் பொய்யான சாட்சிகளை சொன்னார்கள்.

1 point

10➤ ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் அவன் மேல் கண்ணோக்கமாயிருந்த போது அவனுடைய முகம் இதன் முகத்தைப் போலிருந்தது.

1 point

You Got