Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.112) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.112 (MCQ)

1➤ இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யார்?

1 point

2➤ இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன் யார்?

1 point

3➤ கர்த்தர் தாவீதினிமித்தமாக அனுப்பியிருந்த சங்கரிக்கிற தூதனை தடுத்து நிறுத்தியபோது, தூதன் யாருடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்?

1 point

4➤ தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றிய தூதன் யார்?

1 point

5➤ படுத்த படுக்கையாக இருந்த எந்த இராஜாவுக்கு எத்தனை வஸ்திரங்களாலும் மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை.

1 point

6➤ தன்னுடைய சகோதரர்களையே தெரியாதவன்போலவும் அவர்களை வேவுகாரர்கள் என்றும் சொல்லி நடித்து அவர்களை அறியாதவன் போலிருந்தவன் யார்?

1 point

7➤ ஆரோக்கியமுள்ள நாவு ------- நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

1 point

8➤ தாவீதுக்கு அவன் பாவத்தை உணர்த்த கர்த்தர் யாரை அனுப்பினார்?

1 point

9➤ யோபு எந்தத் தேசத்தில் குடியிருந்தான்?

1 point

10➤ கர்த்தரை முகமுகமாய் அறிந்த தீர்க்கதரிசி

1 point

You Got