Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-12

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-12

Bible Quiz in Tamil Matthew Chapter-12


1➤ இயேசுவும் அவருடைய சீஷர்களும் பசியாயிருந்த போது எதைப் புசித்தார்கள்?

1 point

2➤ தாவீதும் அவனோடிருந்தவர்களும் எதைப் புசித்தார்கள் என்று இயேசு சொன்னார்?

1 point

3➤ சூம்பின கையுடைய மனிதனை இயேசு எங்கே கண்டார்?

1 point

4➤ சூம்பின கையுடைய மனிதனை பார்த்து இயேசு என்ன சொன்னார்?

1 point

5➤ திரளான ஜனங்கள் அவருக்கு பின் சென்றார்கள் அவர் அவர்களுக்கு என்ன செய்தார்?

1 point

6➤ எது நிலைநிற்க்கமாட்டாது?

1 point

7➤ எந்த பாவம் மன்னிக்கப்படாது என்று இயேசு சொன்னார்?

1 point

8➤ மரமானது எதினால் அறியப்படும் என்று இயேசு சொன்னார்?

1 point

9➤ நினிவே பட்டணத்தார் என்ன செய்தார்கள் என்று இயேசு சொன்னார்?

1 point

10➤ யார் தனக்கு தாயும் சகோதரர்களும் என்று இயேசு சொன்னார்?

1 point

You Got