Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-3

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:3

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-3
Bible Quiz in Tamil John Chapter-3



1➤ இயேசுவிடம் வந்த மனிதன் யார்?

1 point

2➤ அவன் எப்பொழுது இயேசுவிடம் வந்தான்?

1 point

3➤ இந்த மனிதன் ........................

1 point

4➤ இயேசு சொன்னார் இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டார்கள்.

1 point

5➤ இயேசு சொன்னார் மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் ஆவியினால் பிறப்பது...................................

1 point

6➤ இயேசு சொன்னார் மனுஷகுமாரனும் உயர்த்தப்படுவார் வனாந்தரத்தில் இது உயர்த்தப்பட்டது போல.........................

1 point

7➤ யாரால் சர்ப்பமானது வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது?

1 point

8➤ அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ..................................... நித்திய ஜீவனை அடையும்படிக்கு இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

1 point

9➤ யோவான் தன்னை இவற்றோடு ஒப்பிட்டார்.

1 point

10➤ யோவான் இயேசுவை குறித்து சொன்னார் அவர் பெருகவும்.......................................

1 point

You Got