Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.23) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.23 (MCQ)

1➤ அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் ------- உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

1 point

2➤ சமாரியா நாட்டின் யாக்கோபுடைய கிணற்றில் இயேசு வந்தபோது எந்த மணி வேளை ?

1 point

3➤ உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும்,ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்று கேட்ட சீடர்கள்...

1 point

4➤ பையனிடமிருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து உணவளித்தபோது அங்கிருந்த புருஷர்கள் எத்தனை?

1 point

5➤ இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சாப்பாடு இல்லை என்று முறையிட்டபோது என்ன நடைபெற்றது?

1 point

6➤ அவர் உன் தலையை நசுக்குவார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

7➤ நாற்பது நாள் ஒன்றும் உண்ணாமல் இரவு பகலாய் ஒரேப் என்னும் தேவபர்வதம் மட்டும் நடந்து சென்ற தீர்க்கதரிசி யார்?

1 point

8➤ இயேசுவைப் பார்த்து இவன் பிசாசுகளின் தலைவன் என்று கூறியது யார்?

1 point

9➤ எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? என்று கேட்டது யார்?

1 point

10➤ நீ பயப்படாதே, நீ காண்கிறது என்ன? என்று கேட்டது யார்?

1 point

You Got