Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-18

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:18

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-18
Bible Quiz in Tamil Acts Chapter-1
8


1➤ கிலவுதியுராயன் யூதரெல்லாரும் இந்த இடத்தை விட்டு போகும்படி கட்டளையிட்டான்.

1 point

2➤ ஆக்கில்லாவின் மனைவி பெயர் என்ன?

1 point

3➤ ஆக்கில்லாவின் தொழில் என்ன?

1 point

4➤ இயேசுவே கிறிஸ்து என்று பவுல் கூறின சாட்சியை யூதர்கள் எதிர்த்து தூஷித்தபோது பவுல் என்ன சொன்னார்?

1 point

5➤ இந்த ஜெப ஆலயத்தலைவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான்.

1 point

6➤ பவுலோடு தரிசனத்தில் பேசினது யார்?

1 point

7➤ தரிசனத்தில் கர்த்தர் பவுலோடு என்ன சொன்னார்?

1 point

8➤ இந்த மனிதனுக்கு முன்பாக யூதர்கள் பவுலை குற்றப்படுத்தமுற்ப்பட்ட போது அவன் அந்த காரியத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.

1 point

9➤ ஆக்கில்லாவும் அவன் மனைவியும் இந்த மனிதனை சேர்த்துக் கொண்டு தேவனுடைய மார்க்கத்தை விவரித்து காண்பித்தார்கள்.

1 point

10➤ அப்பொல்லோ யூதர்களுக்கு இயேசுவை எவ்வாறு திருஷ்டாந்தப்படுத்தினான்?

1 point

You Got