Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-11

 Tamil Bible Quiz on Hebrews Chapter:11

1➤ விசுவாசத்தினாலே இந்த மனிதன் காயினுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்.

1 point

2➤ விசுவாசத்தினாலே இந்த மனிதன் மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துகொள்ளப்பட்டான்.

1 point

3➤ விசுவாசமில்லாமல் இது கூடாதகாரியம்.

1 point

4➤ விசுவாசத்தினாலே நோவா இதை உண்டு பண்ணினார்.

1 point

5➤ விசுவாசத்தினாலே இந்த மனிதன் தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்.

1 point

6➤ விசுவாசத்தினாலே இந்த ஸ்திரீ வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.

1 point

7➤ விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது இதனை பலியாக ஒப்புக்கொடுத்தார்.

1 point

8➤ விசுவாசத்தினாலே இந்த மனிதன் எலும்புகளைக்குறித்து கட்டளைகொடுத்தான்.

1 point

9➤ விசுவாசத்தினாலே இந்த மனிதன் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தார்.

1 point

10➤ விசுவாசத்தினாலே இந்த ஸ்திரீ எரிகோ பட்டணத்தின் மதில்கள் விழுந்தும் வேவுகாரரை ஏற்றுக்கொண்டு சேதமாகாதிருந்தாள்.

1 point

You Got