Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.1) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.1 (MCQ)

1➤ பலத்த காற்று அடிக்கிற முழக்கம் எப்பொழுது உண்டானது?

1 point

2➤ ஒரு மனிதன் சுகமாக்கப்பட்டபோது மக்கள் பவுலையும் பர்னபாவையும் என்னவென்று அழைத்தார்கள்?

1 point

3➤ அவன் கர்த்தரை விசுவாசித்தான். யாருக்கு அதை அவர் நீதியாக எண்ணினார்?

1 point

4➤ மேசியா வருகிறார் என்று அறிவேன் என்று கூறியது...

1 point

5➤ சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ ---------.

1 point

6➤ நோவாவோடு தேவன் உடன்படிக்கை ஏற்படுத்தியபோது கொடுக்கப்பட்ட அடையாளம் என்ன?

1 point

7➤ தேவதூதர்களிடம் தான் சிரித்தும் சிரிக்கவில்லை என்றவள் யார்?

1 point

8➤ நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை --------

1 point

9➤ நியாயாதிபதியாகிய ஏலியின் குமாரருடைய பெயரென்ன?

1 point

10➤ இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியன் யார்?

1 point

You Got