Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-8

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:8

Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-8
Bible Quiz in Tamil 1 Corinthians Chapter-8


1➤ பவுல் இதற்கு படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப் பற்றி விவாதித்தார்.

1 point

2➤ அறிவு இறுமாப்பை உண்டாகும். அன்போ இதை உண்டாக்கும்.

1 point

3➤ உலகத்திலே இது ஒன்றுமில்லை.

1 point

4➤ எத்தனை தேவன் நமக்கு உண்டு?

1 point

5➤ நமக்கு எத்தனை தேவன் உண்டு?

1 point

6➤ இதைச் செய்வதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை ஒரு குறைவுமில்லை.

1 point

7➤ ஆகிலும் உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் பலவீனருக்கு இப்படியாகதபடிக்கு பாருங்கள்.

1 point

8➤ உன் அறிவினிமித்தம் பலவீனமுள்ள சகோதரன் ................

1 point

9➤ சகோதரருக்கு விரோதமாய் பாவஞ்செய்கிற நீங்கள் இதற்கு விரோதமாய் பாவம் செய்கிறீர்கள்.

1 point

10➤ பவுல் சொன்னார் மாம்சம் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால் நான்...................

1 point

You Got