Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-8

 Tamil Bible Quiz on Hebrews Chapter:8

1➤ பரலோகத்திலே இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

1 point

2➤ இவரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு

1 point

3➤ ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் இவைகளைச் செய்யும்படிக்கு நியமிக்கப்படுகிறான்.

1 point

4➤ பூமியிலே இருக்கிற ஆசாரியர்கள் இதன்படி காணிக்கைகளை செலுத்துகிறார்கள்.

1 point

5➤ இந்த மனிதன் கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே அவருக்கு காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் கட்டளையிட்டார்.

1 point

6➤ நம்முடைய பிரதான ஆசாரியரோ................ பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்.

1 point

7➤ இது பிழைத்திருந்ததானால் இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லை.

1 point

8➤ இந்த தேசத்திலிருந்து தேவன் இஸ்ரவேலரை வெளியே கொண்டுவந்தார்.

1 point

9➤ தேவன் சொன்னார் இவைகளை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்.

1 point

10➤ தேவன் சொன்னார் நான் அவர்கள்..................................இனி நினையாமலிருப்பேன்.

1 point

You Got