Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.22) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.22 (MCQ)

1➤ இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு ---- தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். யார் இந்த தீர்க்கதரிசி?

1 point

2➤ ஸ்திரீயானவள் எதனிமித்தம் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்?

1 point

3➤ கொஞ்சம் பெலனிருந்தும் என் நாமத்தை மறுதலியாமல் இருந்த சபை என்று சாட்சிபெற்ற சபை எது?

1 point

4➤ யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் சேவை செய்தான்?

1 point

5➤ சமாரியாவிலுள்ள சீகார் என்னும் ஊருக்கு இயேசு வ

1 point

6➤ தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். (என்று பாவத்தை அறிக்கையிட்டது யார்?)

1 point

7➤ சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். என்று கூறியது யார்?

1 point

8➤ எந்த ராஜா தன்னுடைய ஜனங்களை நோக்கி, நான் உங்களைத் தேள்களினால் தண்டிப்பேன் என்று கூறினான்?

1 point

9➤ கேபார் நதியண்டையிலே, கர்த்தருடைய கரம் அமர்ந்த தீர்க்கதரிசி யார்?

1 point

10➤ பெஸ்து யாihப்பார்த்து உனக்கு பைத்தியமுண்டாக்குகிறது என்றான்?

1 point

You Got