Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-5

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:5

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-5

Bible Quiz in Tamil Mark Chapter-5



1➤ இயேசு படகை விட்டு இறங்கி இந்த தேசத்திற்கு வந்தார்

1 point

2➤ அசுத்த ஆவியினுடைய பெயர் என்ன?

1 point

3➤ எங்கே போவதற்கு அசுத்த ஆவிகளுக்கு உத்தரவு கொடுத்தார்?

1 point

4➤ பட்டணத்தில் இருந்து வந்த ஜனங்கள் இயேசுவிடம் எ ன்ன வேண்டிகொண்டார்கள்?

1 point

5➤ இயேசுவிடம் தன் மகளை சுகப்படுத்தும் படி வேண்டிக்கொண்ட ஜெப ஆலயத் தலைவனுடைய பெயர் என்ன?

1 point

6➤ எத்தனை காலம் அந்த ஸ்திரி பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?

1 point

7➤ அவள் அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு தனக்கு உண்டானவைகளெல்லாம் செலவழித்தும்

1 point

8➤ இயேசு அந்த ஸ்திரியிடம் சொன்னார்

1 point

9➤ ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டில் இருந்து ஒருவன் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள் இயேசு சொன்னார்

1 point

10➤ பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்று இயேசு கூறின போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

1 point

You Got