Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.78) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.78 (MCQ)

1➤ தாவீது தன் தவற்றை உணர யார் செல்வன் மற்றும் ஏழையின் ஆட்டுக் குட்டியின் கதையும் கூறினார்?

1 point

2➤ சீனாய் மலையில் மோசே பேசியபொழுது கடவுள் எவ்வாறு விடையளித்தார்?

1 point

3➤ இஸ்மயேல் எத்தனை வருஷம் உயிர் வாழ்ந்தார்?

1 point

4➤ தந்தை இறப்பதற்கு முன்னே இறந்த மகன் யார்?

1 point

5➤ கன்னிமைக்காணவில்லை என்று பொய்யாக அவதூறு சொல்லும் மனிதனிடம் நகரத்தலைவர் எத்தனை வெள்ளிக்காசு தண்டம் விதிப்பார்?

1 point

6➤ தாவீது குரு அகிலமெக்கிடம் வந்த போது, யார் அகிலமெக்கின் அருகில் இருந்தார்?

1 point

7➤ தாவீது ஏன் சவுலைக் கொல்லவில்லை?

1 point

8➤ அடைக்கல நகர்கள் என்றால் என்ன ?

1 point

9➤ நல்லுறவுப் பலியின் நன்றிக்கடனாக எவற்றை செலுத்தவேண்டும்?

1 point

10➤ அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஒகுவின் இரும்புக் கட்டில் எத்தனை முழ நீளமும், எத்தனை முழ அகலமும் கொண்டது என்று வாசிக்கிறோம்

1 point

You Got