Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-22

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:22

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-22
Bible Quiz in Tamil Luke Chapter-22



1➤ இயேசுவை காட்டிக்கொடுக்கும் படி பிரதான ஆசாரியர்களிடத்தில் ஆலோசனைபண்ணின சீஷன் யார்?

1 point

2➤ இயேசு பேதுருவையும் யோவானையும் அழைத்து இந்த பண்டிகைக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்?

1 point

3➤ இயேசு அப்பத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?

1 point

4➤ இயேசு திராட்சப்பழரசத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?

1 point

5➤ இயேசு இந்த சீஷனை நோக்கி நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார்.

1 point

6➤ இயேசு ஜெபித்து கொண்டிருந்தபோது அவரை பலப்படுத்தினது யார்?

1 point

7➤ இயேசு ஜெபித்து கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1 point

8➤ சீஷரில் ஒருவன் பிராதான ஆசரியனுடைய வேலைக்காரனுடைய காதறவெட்டின போது.....................................

1 point

9➤ சேவல் கூவினதற்கு பின்பு இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்து..................................

1 point

10➤ இயேசுவை பிடித்த மனிதர்கள் அவருடைய கண்களைக் கட்டி அவருடைய முகத்தில் அறைந்து என்ன சொன்னார்கள்?

1 point

You Got